பிரதமரின் பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த 13 குழந்தைகளுக்கு ரூ.1¼ கோடி உதவித்தொகை

பிரதமரின் 'பி.எம்.கேர்ஸ்' திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த 13 குழந்தைகளுக்கு ரூ.1¼ கோடி உதவித்தொகை

திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதமரின் ‘பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் கொரோனாவால் பெற்றோரை இழந்த 13 குழந்தைகளுக்கு ரூ.1¼ கோடி உதவித்தொகையை கலெக்டர் வழங்கினார்.
31 May 2022 6:36 PM IST